Tamil Parenting School
Tamil-language videos offer practical guidance on child development, parenting, communication, behavior, and children's health.
Nobody has rated this channel yet. Score it on 10 aspects and help others decide.
Rate itScores across 10 aspects
Be the first to rate Tamil Parenting School
Score it on 10 aspects — from honesty to family-friendliness — and help others find channels worth their time.
Rate this channelActivity & growth
When they upload
Peak: Tuesday 03:00 UTCGrowth
History builds up day by day from when the channel joined ChannelGems.
Uploads per month
Latest videos
11 minகுழந்தை உங்களிடம் கட்டாயம் சொல்ல வேண்டிய 10 விஷயங்கள்! | அடிக்கடி இதை நினைவூட்டுங்கள்!13.9K views · 10 days ago
10 minபள்ளிக்கூடம் போகும் முன் சாப்பிட பிடிவாதமா? நேரத்துக்கு சாப்பிட வைக்க 10 வழிகள்6.8K views · 14 days ago
9 minகுழந்தையை நாம் திருத்தும் முறை சரிதானா? | பெற்றோர் பின்பற்ற வேண்டிய 5 வழிகள்!15.9K views · 17 days ago
8 minகுழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் 10 முக்கிய உணவுகள்! | Top 10 Brain Development Foods for Kids |8.5K views · 21 days ago
16 minகுழந்தை சீக்கிரம் எழுத கற்றுக்கொள்ள முதலில் இந்த 15 தவறுகளை நிறுத்துங்க!26.7K views · 24 days ago
11 minகுழந்தையின் Mobile Addiction-க்கு காரணமாகும் 15 பெற்றோர் தவறுகள்!13.1K views · 28 days ago
10 minதாலாட்டும் போது குழந்தையின் மூளையிலும் மனதிலும் என்ன நடக்கிறது? தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!5.8K views · 31 days ago
15 min12–18 வயது குழந்தை உங்களிடம் எதையும் மறைக்காமல் பேச 10 வழிகள்!174.8K views · 35 days ago
11 minகுழந்தையின் Memory-ஐ பாதிக்கும் 10 தவறுகள்! பெற்றோருக்கும் இதில் முக்கிய பங்குண்டு!16.7K views · 38 days ago
Content warnings
Warnings are flagged by raters when they submit a rating.
Community reviews
No reviews yet — be the first.
Similar channels
Matched on topic, language, size and video style.
About
Good for
- learning practical child-rearing strategies
- understanding children's behavior and development
- improving communication with children
- finding ideas for children's meals and routines
தள அறிமுகம் பெற்றோர் அனைவரையும் பாசத்தோடே வாழ்த்துகிறேன் ! உங்கள் பணி மகத்தானது! ஒரு குரங்கு கையில் சிக்கும் பூமாலை சீர்குலைவதும் ஒரு சிற்பி கையில் கிடைக்கும் உருக்குலைந்த கல் சிற்பமாவதும் குழந்தை வளர்ப்பிலும் பொருந்தும்! உயிரற்ற இயந்திரங்களை இயக்கவே படிப்பும் பயிற்சியும் தேவை என உணரும் நாம் உயிரும் உணர்வும் கொண்ட குழந்தைகளை வளர்க்கவும் பயிற்சி தேவை என்பதை உணர வேண்டும்! எல்லையைக் காக்கும் பணியைப் போலவே வீட்டில் பிள்ளையைப் பேணும் பணியும் முக்கியமானது! வளர்ப்பதில் தவறினால் வாழ்க்கை தவறிவிடும் ! குழந்தைகளை வளர்ப்பது கடினமான வேலைதான்... ஆனால் சரியான அறிவு மற்றும் கனிவான செயல்களால் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்! உங்கள் உருவாக்க பணிகளுக்கு இந்த காணொளித் தளம் என்றும் துணை நிற்கும் ! வாருங்கள்! நல்லக் குழந்தைகளை உலகுக்குத் தருவோம்! Anto Selvarasu MSc Psychology & PGDip in Child Psychology தொடர்புக்கு: tamilparentingschool@gmail.com புதிய காணொளி: செவ்வாய், வெள்ளி காலை 9.00 மணி
Topics and descriptions are generated automatically from public channel data and may contain mistakes.